ஜோவார் இட்லி தேவையான அளவு
வெள்ளைச்சோளம் - 1 கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
ஜோவார் இட்லி செய்முறை
வெள்ளைச்சோளத்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பையும் 2 மணி நேரம் தனியாக ஊற வைத்து இரண்டையும் ஒன்று சேர்த்து இட்லி மாவு போல அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, இரவு வைத்து விட்டு காலையில் எடுத்து இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்க ஜோவார் இட்லி தயார்.