பட்டூரா தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
தயிர் - 1/4 கப்
பால் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
உருளைக்கிழங்கு - 1
தயிர் - 1/4 கப்
பால் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
பட்டூரா செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்துக் கொள்ள வேண்டும். மைதா மாவு, உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, தயிர், பால் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி பூரி போல் வட்டமாக சற்று கனமாக இட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.