பாசிப்பருப்பு முறுக்கு

Diwali Special: Green Gram Dal Murukku - Cooking Recipes in Tamil 

தேவையான பொருட்கள்: 

வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 1-1/2 கப்
ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு - 5 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1/2 டீ ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
தேவையான - உப்பு
வறுக்கத் தேவையான எண்ணெய்


செய்முறை: 

* மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.