
ஸ்டப்டு பராத்தா தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
வெஜிடபிள் மசாலா – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
மைதா மாவு – 1 கப்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
வெஜிடபிள் மசாலா – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டப்டு பராத்தா செய்முறை
கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம்
ஊற விடவும். பின் அந்த மாவை மெல்லிய பூரிகளாக இடவும். இரண்டு பூரிகளுக்கு
நடுவே மசாலாவை வைத்து ஒரங்களை தண்ணீர் வைத்து ஒட்டி விட வேண்டும். பின்
தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.
(குறிப்பு: ஸ்டப்பிங் செய்ய எந்த விதமான மசாலாவையும் செய்து சப்பாத்திகளுக்கு நடுவில் வைக்கலாம்.)