காளான் சிப்ஸ் தேவையான பொருட்கள்
காளான் - 250 கிராம்
கடலை எண்ணெய் - 250 கிராம்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய் - 250 கிராம்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
காளான் சிப்ஸ் செய்முறை
காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்த பின் வெய்யிலில் உலர வைக்க
வேண்டும். ஓரளவு ஈரம் உலர்ந்தவுடன் எண்ணெயைச் சூடாக்கி காளானைப்
பொரித்தெடுக்க வேண்டும். அரி கரண்டியால் அரித்தெடுத்து எண்ணெய்யை
வடித்தெடுத்து தேவைக்கேற்ப மிளகாய்த்தூளையும் உப்பையும் தூவிக் கலந்து
வைக்க வேண்டும்.